நம் எழுத்துகளுக்கு நல்ல மரியாதை + நல்ல பணம் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Friday, August 7, 2009

நம் எழுத்துகளுக்கு நல்ல மரியாதை + நல்ல பணம்

நமக்கு எது தெரிகிறதோ அது எந்த துறையை சார்ந்து இருந்தாலும் பரவயில்லை. உங்களின் எழுத்து மற்றும் சொல்லும் விதம் இது மட்டும் நன்றாக இருந்தால் நாம் மற்றவர்களை வெல்லலாம்.

boddunan இந்த இணையதளம் நமக்கு இந்த வசதியை தருகிறது. உங்களின் Blog அல்லது Website-ல் இடுகையை இட்டபின் இங்கும் அதை இடுங்கள். மற்றவர்களுக்கு நாம் சொல்லும் கருத்து அது புரிந்து விட்டால் போதும் நமக்கு பணம் கிடைக்கும்.

உண்மையில் INDIAN -க்கு மற்ற நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. அதிலும் நாம் தமிழர்கள். ஆகையால் இதில் நீங்கள் சேர்ந்து உங்கள் கருத்தினை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

இங்கு Telugu Language-ல் எழுதலாம் மற்றும் விரைவில் TAMIL-யும் சேர்த்து கொள்ள போகிறார்கள்.Click Here To Register


--------------------------------------நன்றி--------------------------------------

No comments:

Post a Comment