எனக்கு மிகவும் பிடித்த வரிகள்
வாழ் அல்லது வாழவிடு - நடிகர் அஜித் குமார்
இந்த வரி எனக்கு மிகவும் பிடித்த வரி . இதை சொன்னவர் தன்னம்பிக்கை மற்றும் திறமையை வைத்து வென்றவர் mr நடிகர் அஜித் குமார் அவர்கள்.
நேற்று என்பது உடைந்த பானை!
நாளை என்பது மதில் மேல் பூனை!
இன்று என்பது கையில் உள்ள வீணை!
இந்த வரியை திரு V.S கொண்டப்பன் ( LIC வளர்ச்சி அதிகாரி, சங்ககிரி,சேலம் மாவட்டம் ) அவர்கள் LIC meeting-ல் சொன்னார்.
ஆகையால் நானும் இவர்கள் கூறிய வார்த்தைகளை வைத்து என்னால் முடிந்த அளவுக்கு வாழ்கையை வாழ்ந்து வருகிறேன்.
இங்கு இருக்கும் தகவல்கள் அனைத்தும் நான் என் நன்பர்களிடம் மற்றும் படித்து தெரிந்து கொண்டது ஆகும். உங்களுக்கு இங்கு எது வேண்டுமோ அதை தாரளமாக என் அனுமதி இல்லாமல் எடுத்து கொள்ளுங்கள்.
இதை நான் அனுமதிப்பதற்கு ஒரே காரணம் எதையும் நான் பிறக்கும் போது என்னுடன் கொண்டு வந்தது இல்லை.
உங்களுக்கு எதேனும் சந்தேகம் இருந்தால் என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் என்னால் முடிந்தால் நான் தீர்வு கொடுகிறேன்.
என் மின்னஞ்சல் முகவரி : mytamilpeople@gmail.com
ரொம்ப சந்தோஷமா இருஉக்கு. உங்களைப்போல ஆசாமிகளை நேரில் பார்ப்பது ரொம்ப கடினம். (யாரும் அடுத்தவங்களை பத்தி கவலை பட தயாரா இல்லை. ஏனெனில் அவங்களுக்கு அவங்களப்பத்தி கவலைப்படவே நேரம் போதலை.) அனால் இதயத்தில் இருப்பதை வெளிப்படுத்த இப்படி ஒரு வழிய வெச்சிருக்கீங்களே, உங்க நல்ல மனசை பாராட்டியே ஆகணும். தொடரட்டும் உங்க சேவை. நான் ப்ளாக்-க்கு புதுசு. கொஞ்சம் முயற்சி பண்ணி என்னால ஆனதை கண்டிப்பா செய்வேன்.
ReplyDelete