விளம்பரம் பெற - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Wednesday, July 15, 2009

விளம்பரம் பெற

உங்களிடம் Website அல்லது Blog இருக்கிறதா உங்கள் Website அல்லது Blog-க்கு விளம்பரம் தேவை படுகிறதா?

கூகிள்(Google Adsense) நாம் Apply பண்ண நிறைய Conditions இருக்கிறது. (கொஞ்சம் பணம் இருந்தால் நாம் அதை (Google Adsense) மற்றவர்களிடம் இருந்து பெறலாம்). இல்லை என்றாலும் நமக்கு விளம்பரம் வேண்டும் எனில் நாம் மற்ற விளம்பர நிறுவனங்களிடம் இருந்து பெறலாம்.

ஆம் நமக்கு Bidvertiser உதைவி செய்கிறது. இங்கு நாம் நம் Website அல்லது Blog பதிவு செய்தால் போதும் நமக்கும் கிடைக்கும்.

நமது கணக்கில் 50 $ வந்தவுடன் காசோலை-ய் நமக்கு அனுப்பி வைத்து விடுவார்கள்.

நான் இங்கு பதிவு செய்து விளம்பரம் பெற்று கொண்டு உள்ளேன். உங்களுக்கும் தேவை என்றால் நீங்களும் பதிவு செய்து கொள்ளுங்கள்.

இங்கே சென்று உங்கள் Website அல்லது Blog-ய் பதிவு செய்து பயன் பெறுங்கள்

--------------------------------------நன்றி--------------------------------------

No comments:

Post a Comment