பி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு அழைப்பு: BHEL நிறுவனத்தில் வேலை! - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Sunday, February 25, 2018

பி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு அழைப்பு: BHEL நிறுவனத்தில் வேலை!பொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Engineer Trainee (Mechanical)
காலியிடங்கள்: 30

பணி: Engineer Trainee (Electrical)
காலியிடங்கள்: 20

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500

தகுதி : பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்து GATE-2018 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு : 01.09.2017 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும். முதுகலை பட்டம் பெற்றவர்கள் 29க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : தகுதியானவர்கள் கேட்-2018 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும்முறை : www.careers.bhel.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.03.2018


மேலும் முழுமையான விவரங்கள் அறிய மேற்கண்ட இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 
--------------------------------------நன்றி----------------------------------------
Download BHEL Question Papers,BHEL Exam,BHEL Questions,BHEL Exam Model Questions,careers in BHEL

No comments:

Post a Comment