அதிகக் கொள்ளளவில் முதல் யு.எஸ்.பி. ட்ரைவ் 2 TB | World’s Largest USB Flash Drive - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Sunday, March 5, 2017

அதிகக் கொள்ளளவில் முதல் யு.எஸ்.பி. ட்ரைவ் 2 TB | World’s Largest USB Flash Drive


கம்ப்யூட்டர்களில் பயன்படுத்த மெமரி ட்ரைவ்களைத் தயாரித்து வரும் கிங்ஸ்டன் டிஜிட்டல் (Kingston Digital) நிறுவனம், அண்மையில் உலகில் மிக அதிகக் கொள்ளளவினைக் கொண்ட யு.எஸ்.பி. ட்ரைவ் ஒன்றை வடிவமைத்து வழங்கியுள்ளது. இதன் கொள்ளளவு 2 டெரா பைட். இதன் பெயர் DataTraveler Ultimate Generation Terabyte Flash Disk.
Kingston DataTraveler Ultimate GT Features and Specifications:
 

 • Capacities1: 1TB, 2TB
 • Speed2: USB 3.1 Gen. 13 - 300 MB/s Read Speed, 200 MB/s Write Speed
 • Dimensions: 72mm x 26.94mm x 21mm
 • Operating Temperature: -25°C to 60°C
 • Storage Temperature: -40°C to 85°C
 • Warranty: 5-year warranty with free technical support
 • Compatible with: Windows® 10, Windows 8.1, Windows 8, Windows 7 (SP1), Mac OS v.10.9.x+, Linux v.2.6.x+, Chrome OS™
மேலும் இந்த Product பற்றிய செய்திகளை முழுமையாக அறிய கீழே உள்ள வீடியோவை காணவும்.
நண்பர்களே, உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எங்களது  YOUTUBE CHANNELய் SUBSCRIBE செய்வதன் மூலம் . இதுபோன்ற பல செய்திகள் &VIDEOகள் உங்களுக்கு உடனுக்குடன் கிடைக்கும். --------------------------------------நன்றி----------------------------------------

2 comments:

 1. .... விலை என்ன...? வாங்கிடுவோம்....

  ReplyDelete
 2. ஐயா, Amazon.comல் Check பண்ணி பாருங்கள். விலை மாறி கொண்டு உள்ளது. நன்றி.

  ReplyDelete