உலகை கலக்க வருகிறது அடுத்த தலைமுறை இன்டெல்(intel) - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Thursday, July 4, 2013

உலகை கலக்க வருகிறது அடுத்த தலைமுறை இன்டெல்(intel)


இன்றைய உலகில் பல Processor-கள் வந்துவிட்டாலும், இவை அனைத்திற்கும் முன்னணி என்று சொன்னால் அது இன்டெல்(intel) தான்.

இந்நிலையில் இன்டெல் நிறுவனம் தனது புதிய 4ம் தலைமுறை Processor-களை அறிமுகம் செய்தது.

இதற்கு Haswell என்று Code Name கொடுத்துள்ளது.

முந்தைய தலைமுறை Processor-களை விட அதிக வசதிகளுடன் இது வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1. கணனி மற்றும் Tablet என இரண்டாகவும் இயங்கும் வசதி.

2. பழைய மடிக்கணனிகளை விட 50% அதிக Battery Life.

3. ஒன் செய்த 3 நொடிகளில் கணனி இயங்க ஆரம்பித்துவிடும்.

4. பழைய கணனிகளை விட நான்கு மடங்கு அதிக வேகம்.

20 நிமிட HD Video - களை 1 நிமிடத்தில் Convert செய்யும் வசதி. Voice Recognition, Immersive Touch, Face Login and Wireless Display To TVபோன்ற வசதிகளும் உள்ளன.
------------------- நன்றி -------------------இங்குள்ள விளம்பரத்தினை தயவு செய்து ஒருமுறை கிளிக் செய்யவும்.எமது சேவையை மேலும் தொடர உதவியாக இருக்கும்.No comments:

Post a Comment