கணணி முன் அமர்ந்திருக்க வேண்டிய சரியான முறை : 3டி வீடியோ - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Wednesday, July 4, 2012

கணணி முன் அமர்ந்திருக்க வேண்டிய சரியான முறை : 3டி வீடியோ

Sitting Position For Computer Users

மடிக்கணணிகள் அல்லது வீட்டுக்கணணிகளை உபயோகிக்கும் போது அதன் முன் நாம் அமர்ந்திருக்க வேண்டிய சரியான முறை எது என்பதை 3டி கார்டூன் மூலம் காண்பிக்கிறது இவ்வீடியோ.

 இற்றைக்கு 20  வருடங்களுக்கு முன்னர் முதுகு வலியால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் தற்போது 42% வீத அதிகரிப்பு காணப்படுவதாக சமீபத்திய தகவலியல் புள்ளிவிபரமொன்று கூறுகிறது. இதற்கு முக்கிய காரணம் கணணி. நீண்ட நேர கணணி பாவணை, வெளியிடங்களில் அதிக நேரம் மடிக்கணணிகளை (Laptop) உபயோகித்தல், உடல் அசைவின்றி கணணியுடன் லயுத்து போதல் என்பன முதுகுவலி போன்ற பாதிப்புக்களை விரைவாக ஏற்படுத்துகின்றது. எனவே இது பற்றிய விழிப்புணர்வு அவசியமாகிறது.

------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !

3 comments:

 1. முதலீடு இல்லாமல் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பு.

  கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது. மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

  மேலும் விவரங்களுக்கு : http://bestaffiliatejobs.blogspot.in/2011/02/without-investment-jobs.html

  ReplyDelete
 2. முதலீடு இல்லாமல் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பு.

  கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது. மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

  மேலும் விவரங்களுக்கு : http://bestaffiliatejobs.blogspot.in/2011/02/without-investment-jobs.html

  ReplyDelete
 3. முதலீடு இல்லாமல் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பு.