உலகின் 130 அதிசய நகரங்களுக்கு இனி இணையத்தில் வர்ச்சுவல் பயணம் மேற்கொள்ளுங்கள்! - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Saturday, June 2, 2012

உலகின் 130 அதிசய நகரங்களுக்கு இனி இணையத்தில் வர்ச்சுவல் பயணம் மேற்கொள்ளுங்கள்!

World Wonders

World Wonders என்பது கூகுள் நிறுவனத்தின் கலாச்சார மையத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய திட்டம். உலகின் 130 தொன்மையான, அதிசய சுற்றுலா நகரங்களுக்கு நீங்கள் இணையத்தின் மூலம் நேரடியாக விசிட் செய்யலாம்.

வர்ச்சுவல் பயணமாக உங்களை அழைத்து செல்ல காட்டவிருக்கிறார்கள். குறித்த இடங்களுக்கான Street View தொடர்பு வீடியோக்கள், புகைப்படங்கள், 3டி மாடல்கள் என நிஜமான பயண அனுபவத்தையே கண்முன் கொண்டுவருகிறார்கள். முதலில் இங்கு சென்று பாருங்கள். ஓர் இடத்தை தெரிவு செய்யுங்கள், அடுத்த கோடை விடுமுறைக்கு விசிட் செய்யுங்கள்.
------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !

3 comments:

 1. முதலீடு இல்லாமல் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பு.

  கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது. மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

  மேலும் விவரங்களுக்கு : http://bestaffiliatejobs.blogspot.in/2011/02/without-investment-jobs.html

  ReplyDelete
 2. முதலீடு இல்லாமல் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பு.

  கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது. மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

  மேலும் விவரங்களுக்கு : http://bestaffiliatejobs.blogspot.in/2011/02/without-investment-jobs.html

  ReplyDelete
 3. முதலீடு இல்லாமல் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பு.