ஆன்ட்ராய்டு & ஐபோனில் இலவச VOIP தொலைபேசி , SMS வசதி தரும் APP ! - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Tuesday, February 14, 2012

ஆன்ட்ராய்டு & ஐபோனில் இலவச VOIP தொலைபேசி , SMS வசதி தரும் APP !


ஆன்ட்ராய்டு அல்லது ஐபோன் ஸ்மார்ட் தொலைபேசிகள் உங்களிடம் இருந்தால் அவற்றின் மூலம் பல வசதிகளை பெற்றுக்கொள்ளமுடியும்.

அவற்றில் இலவச இலவச VOIP தொலைபேசி மற்றும் SMS வசதிகளை பயன்படுத்துப்வர்களுக்கு சிறந்த தரத்திலான சேவையைத் தருகின்றது இந்த www.vonage.com

Vonage Mobile  ஐ நிறுவியுள்ள உங்கள் நண்பர்களை தானகவே உணர்ந்து அவர்களுடன் அதி தரத்தில் இணையத்தின் மூலம் வொய்ப் தொலைபேசி வசதியை தருகின்றது.

மேலும் கட்டுப்பாடில்லாத SMS சேவையை பெற்றுக்கொள்ளவும் முடிகின்றது.

தரவிறக்கம் செய்வதற்கு

ஆன்ட்ராய்டு - https://market.android.com/details?id=com.vonage.TimeToCall

ஐபோனில் - http://itunes.apple.com/app/id491391564


 

------------------ நன்றி -------------------
இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !

No comments:

Post a Comment