கூகிள் தேடலில் 100 முடிவுகளை ஒரே பக்கத்தில் தெரியச் செய்ய குரோம் நீட்சி ! - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Saturday, December 3, 2011

கூகிள் தேடலில் 100 முடிவுகளை ஒரே பக்கத்தில் தெரியச் செய்ய குரோம் நீட்சி !பொதுவாக கூகிள் தேடலின் போது 10  முடிவுகளே முதல் பக்கத்தில் தெரியும்.

மேலதிக முடிவுகளை அறிய வேண்டுமாயின் அடுத்த பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

ஆனால் கூகிள் தேடலில் போது முதல் பக்கத்திலேயே 100 முடிவுகளை காண்பிக்கிறது gInfinity என்ற குரோம் உலாவி நீட்சி.

இதனால் ஓவ்வொரு பக்கமாக சென்று கிளிக் செய்து செல்ல வேண்டிய அவசியமில்லை. நேரமும் மிச்சமாகின்றது.


இதை பற்றிய கண்ணொளியை இங்கு காணுங்கள் 

தரவிறக்கம் செய்வதற்கு : https://chrome.google.com/webstore/detail/dgomfdmdnjbnfhodggijhpbmkgfabcmn
------------------ நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !

2 comments:

  1. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

    ReplyDelete
  2. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

    ReplyDelete