ஒருவருட இலவச ஒரிஜினல் Antivirus மென்பொருள் ! - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Saturday, June 25, 2011

ஒருவருட இலவச ஒரிஜினல் Antivirus மென்பொருள் !உலகில் இன்று அனைவரும் கணினி வைத்து உள்ளனர்.அந்த அளவுக்கு கணினியின் தேவை நமக்கு அதி முக்கியமாகிவிட்டது.  கணினியின் வளர்ச்சி எப்படி அதிகமாகி விட்டதோ அதோ அளவுக்கு கணினியின் செயல்பாட்டை சீர்குலைக்கும் செயல்களும் அதிகமாதிவிட்டது.

கணினியின் செயல்பாட்டை சீர்குலைப்பது "வைரஸ்". இன்று வைரஸ் தாக்காமல் கணினியை பாதுகாப்பது பெரும் சிரமமாக நமக்குள்ளது. "ஒரிஜினல் வைரஸ்" மென்பொருளை நாம் பயன்படுத்தினால் ஒழிய இந்த வைரஸ்களிடம் இருந்து நாம் நம் கணினியை பாதுகாத்து கொள்ள முடியும். ஆனால் "ஒரிஜினல் வைரஸ்" மென்பொருள்கள் நமக்கு இலவசமாகவா கிடைக்கிறது? ? ? ஆமா,"ஒரிஜினல் வைரஸ்" மென்பொருள்  நமக்கு இலவசமா கிடைக்கிறது.   

F-Secure என்னும் இந்த மென்பொருள் நமக்கு ஒரு வருட 'Subscription' மற்றும் முழு பாதுக்கப்புடன் நமக்கு இலவசமாக கிடைக்கிறது. இத மென்பொருள் தரும் பாதுக்கப்பு விவரங்களை இங்கு காண்க,

Protecting The Irreplaceable

Our fast and easy-to-use software keeps viruses, worms, spyware, and harmful Internet sites away from your computer. You can explore the wonders of the web without a worry. Keep viruses, identity thieves and hackers away and enjoy the surf.
     
What's New In Internet Security 2012 Beta?

Improved User Experience - Keyless installation makes the installation as easy as possible. All-new Launch pad offers an easy access point to all aspects of the solution.

Optimized for Mobile Broadband - Automatically optimizes the security solution’s mobile broadband usage within home network and abroad (roaming).

All-new Online Safety - Browsing Protection, Web Filtering and Time Lock features are combined to one making the product powerful and easier to use.

Best Protection - Renewed Deepguard, real-time protection network and other proactive methods provide protection against malware with sophisticated, multilayered protection.

மேலும் இந்த F-Secure,

- Windows XP
- Windows Vista
- Windows 7 ஆகிய அணைத்து இயங்குதளங்களையும் Support செய்கிறது.  


F-Secure மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய:-
இங்கு கிளிக் செய்யவும், இந்த பக்கத்தில் உள்ள அணைத்து தகவல்களையும் பதிவு செய்யவும்,பின்பு உங்கள் ஈமெயில் முகவரிக்கு இப்படி ஒரு


"Conformation Mail" வந்து இருக்கும்,இதை கிளிக் செய்து உங்கள் Requestய் உறுதி செய்யவும். 

கடைசியாக, உங்கள் ஈமெயில் முகவரிக்கு F-Secure மென்பொருளை பதிவிறக்கம் செய்யும் Link மற்றும், ஒரிஜினல் Key வந்து இருக்கும்.

    
இனி நீங்கள் உங்கள் கணினிக்கு 100% முழு பாதுகாப்பை அளிக்க முடியும்.


------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா ?

No comments:

Post a Comment