Photo to Cartoon ( புகைப்படத்தை ஒரு கார்ட்டூன் படமாக மாற்றலாம் ) - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Thursday, December 23, 2010

Photo to Cartoon ( புகைப்படத்தை ஒரு கார்ட்டூன் படமாக மாற்றலாம் )


உங்கள் புகைப்படத்தை ஒரு கார்ட்டூன் படமாக மாற்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது. இந்த மென்பொருளின் சிறப்பு அம்சம் எளிமையாக கையாளும் வகையில் உள்ளது.   

மென்பொருளை பயன்படுத்தும் வழிகள் :-

இந்த மென்பொருளை இங்கு கிளிக் செய்து  பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

இந்த மென்பொருளை உங்கள் கணினியல் நிறுவிய பின்பு இதனுடன் உள்ள Keygen-ய் பயன்படுத்தி Trial Mode ல் இருந்து ஒரிஜினல் Version-க்கு இந்த மென்பொருளை மாற்றி கொள்ளுங்கள்.

System requirements
Windows 2000 (SP3), Windows XP, Windows Vista, Windows 7
800MHz processor or better.

புகைப்படத்தை ஒரு கார்ட்டூன் படமாக மாற்றும் வழிகள் :-

* இன்ஸ்டால் செய்த மென்பொருளை Run செய்யவும் 

* பின் உங்கள்  புகைப்படத்தை இந்த மென்பொருளில் ஓபன் செய்தால் போதும் அதுவே உங்கள் புகைப்படத்தை ஒரு கார்ட்டூன் படமாக மாற்றி தந்துவிடும்.

* அதுவே உங்கள் புகைப்படத்தை ஒரு கார்ட்டூன் படமாக மாற்றி தந்தாலும்,உங்களுக்கு பிடித்த மாறுதல்களை செய்தால் இன்னும் உங்கள் கார்ட்டூன் படம் நன்றாக இருக்கும்.

 * அணைத்து மாறுதல்களையும் செய்த பின்பு,உங்கள் கார்ட்டூன் படத்தை உங்கள்  கணினியல் Save செய்து வைத்து கொள்ளுங்கள்.

உங்கள் நண்பர்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்பும் பொழுது அவர்களிடைய புகைபடங்களை இப்படி கார்ட்டூன்படமாக மாற்றி அவர்களுக்கு அனுப்பி  அவர்களை உற்சாக படுத்துங்கள்.  

நான் கார்ட்டூன்படமாக மாற்றியவை :-





------------------- நன்றி -------------------


இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?

2 comments:

  1. 100% Genuine & Guarantee Money Making System.(WithOut Investment Online Jobs).

    Visit Here For More Details :

    http://bestaffiliatejobs.blogspot.com

    ReplyDelete