இதப்படிங்க - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Monday, June 28, 2010

இதப்படிங்க


இதப்படிங்க வெப்சைட்டில் ஏதேனும் ஒரு தளத்திற்கு லிங்க் கொடுக்கப்பட்டிருந்தால் அந்த இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று மவுஸின் வீலை அழுத்தினால் அந்த தளம் புதிய டேப்பில் திறக்கப்படும்.

ஒரு வெப்சைட் தளத்தை மூட CTRL+W அழுத்தவும். அவ்வாறு மூடிய தளத்தை மீண்டும் உடனே பெற வேண்டுமாயின் ctrl+Shft+T கீகளை அழுத்தவும். வெப்சைட்டின் பக்கம் ஒரு திரையைத் தாண்டி கீழாகச் செல்கிறதா? கீழே சென்று பார்க்க வேண்டுமா? ஜஸ்ட் Space bar தட்டவும். கீழே போன பின் மீண்டும் அப்பக்கத்தின் மேல் பகுதிக்கு ச் செல்ல வேண்டுமா? shft + space bar தட்டவேண்டும்.

* இணைய முகவரி

இன்டர்நெட் தளப் பெயர்களில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஒரு காலத்தில் com, .org, .gov மற்றும் mil போன்ற சில மட்டுமே இருந்தன. பின்னர் ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனி பெயர் ஒட்டுகள் தரப்பட்டன. மற்ற வகைகளிலும் அதிகமான எண்ணிக்கையில் பெயர்கள் அனுமதிக்கப் பட்டன. இந்தியாவிற்கென .in அனுமதிக்கப் பட்டது. இப்போது in க்குப் பதிலாக .bharat என்ற பெயர் அனுமதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முதல் கட்டமாக, இந்தியாவின் ஏழு மாநில மொழிகளில் இது அனுமதிக்கப்பட இருக்கின்றன. அடுத்த ஆண்டு இதற்கான அனுமதி கிடைக்கலாம். தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, வங்காளி, உருது மற்றும் குஜராத்தி மொழிகளில் பெயர்களை அமைக்க இந்திய அரசு கேட்டுள்ளது. அடுத்த கட்டத்தில் அனைத்து 22 மொழிகளிலும் அமைக்கும் வகையில் அனுமதி பெறப்படும் என தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொலைதொடர்புத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி கோவிந்த் தெரிவித்துள்ளார்.

* லொகேஷன் பாருக்கு கர்சரைக் கொண்டு சென்று வேறு சைட்டுகளின் முகவரியை அமைக்க வேண்டுமா? அல்லது வேறு தேடல்களை மேற்கொள்ள வேண்டுமா? கர்சரை அட்ரஸ் பார் அல்லது லொகேஷன் பாருக்குக் கொண்டு செல்ல CTRL + L அழுத்தவும். இதே போல சர்ச் பாக்ஸ் கொண்டு செல்ல CTRL + K அழுத்தவும். பார்த்துக் கொண்டிருக்கும் வெப்சைட்டை ரெப்ரெஷ் செய்திட CTRL + R அழுத்தவும்.வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

நான் புதியதாக தகவல் தொழில்நுட்ப்ப ( இங்கிலீஷ் ) வலைப்பூ தொடங்கி உள்ளேன்.இதற்கும் தாங்கள் தங்கள் ஆதரவை தந்து உதவுங்கள்.

என் ஆங்கில வலைப்பூ முகவரி : http://technologynewscorner.blogspot.com


------------------- நன்றி -------------------


இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?

1 comment: