Symantec நிறுவனம் வழங்குகிறது 90 நாட்களுக்கான இலவச வைரஸ் மென்பொருள் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Wednesday, December 9, 2009

Symantec நிறுவனம் வழங்குகிறது 90 நாட்களுக்கான இலவச வைரஸ் மென்பொருள்




90 நாட்களுக்கு உங்கள் கணினியை வைரஸ் தாக்குதலில்  இருந்து முழு பாதுகப்புடன்  வைத்து கொள்ள முடியும்,இவர்கள் இரண்டு வகையான இலவச வைரஸ் மென்பொருளை நமக்கு அழிகிறார்கள்.

1.Norton 360™ Version 3.0 

2.Norton Antivirus™ 2010


இந்த இரண்டு இலவச வைரஸ் மென்பொருளை Symantec நிறுவனம் வழங்குகிறது.

இங்கு சென்று இலவச வைரஸ் மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

" Try FREE for 90 Days " என்பதை கிளிக் செய்தால் 90 நாட்களுக்கான இலவச வைரஸ் மென்பொருள் கிடைக்கும்.

மற்ற இலவச வைரஸ் மென்பொருள்கள் சில பயன்பாடுகளை இலவச காலத்தில் நமக்கு அளிக்காது ஆனால் இதில் இன்டர்நெட் செக்யூரிட்டியும் அடங்குகிறது,ஆகையால் இணையம் பயன்படுத்துவோருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  

இந்த மென்பொருள் விண்டோஸ் இயங்குதளமான Xp மற்றும் Vista மற்றும் Windows 7 ஆகியவற்றிலும் சப்போர்ட் செய்யும். 

கடைசியாக இன்ஸ்டால் செய்துவிட்டு Registration செய்யும் பொழுது உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் உங்கள் பெயர் கேட்க்கும்.அணைத்து தகவல்களையும் கூடுத்து ஆன்லைனில் உங்கள் கணக்கை பதிவு செய்து கொள்ளுங்கள்.பின்பு உங்கள் கணக்கு Activaate ஆகிவிடும்.


மேலும் இந்த பதிவினை ஆங்கிலத்தில் படிக்க இங்கு கிளிக் செய்யவும். 



---------------------------------நன்றி --------------------------------------


 

2 comments: