பிளாகர் மற்றும் வேர்டுபிரஸ் Shortcuts - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Friday, October 16, 2009

பிளாகர் மற்றும் வேர்டுபிரஸ் Shortcuts

இலவச வலைபதிவுகள் உருவாக்க அனைவரும் அதிகம் பயன்படுத்தும் தளம் பிளாகர் மற்றும் வேர்டுபிரஸ். இந்த தளத்தில் நாம் நம் இடுக்கை இடும் பொழுது நமக்கு பயன் தரும் சில KeyBoard Shortcuts பற்றி பார்போம்.


Blogger Shortcuts

Control +b - தடித்த எழுத்தாக மாற்ற

Control +i - சாய்வு எழுத்தாக மாற்ற

Control +z - Undo செய்ய

Control +y - Redo செய்ய

Control +shift+a - Link உருவாக்க

Control +shift+p - Preview பார்க்க

Control +d - Draftல் சேமிக்க

Control +p - இடுகையை வெளியிட

Control +s - தானாக சேமிக்கச் செய்து,Edit செய்வதை தொடர


WoedPress Shortcuts

Alt+P - இடுகையை வெளியிட

Alt+B - தடித்த எழுத்தாக மாற்ற

Alt+I - சாய்வு எழுத்தாக மாற்ற

Alt+T - அதிக டேக்குகளைப் படிக்க

Alt+U - வரிசைப்படுத்தாத பட்டியலுக்குச் செல்ல

Alt+O - பழைய பட்டியலுக்குச் செல்ல

Alt+L - பட்டியலில் உள்ளவை

Alt+A - Link உருவாக்க

Alt+C - கோட்

Alt+D - நீக்க

----------------------------------------நன்றி----------------------------------------------

1 comment:

  1. நன்றிகள்..
    உங்களதும் எனதும் ஒரே வார்ப்புரு.. :)

    ReplyDelete