விண்டோஸ் மீடியா பிளேயருக்கான ஷார்ட்கட் கீகள் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Tuesday, October 27, 2009

விண்டோஸ் மீடியா பிளேயருக்கான ஷார்ட்கட் கீகள்

விண்டோஸ் மீடியா பிளேயரை நாம் அனைவரும் அதிகம் பயன்படுத்துவோம்,நாம் விண்டோஸ் மீடியா பிளேயரை பயன்பாடுத்தும் பொழுது நமக்கு நேரத்தை மிச்சபடுத்த  இந்த Short Cut Key-கள் பயன்படுகிறது.


விண்டோஸ் மீடியா பிளேயர் Short Cut Keys

ALT+1 : 50% Zoom கொண்டுவர

ALT+2 : 100% Zoom கொண்டுவர

ALT+3 : 200% Zoom கொண்டுவர

ALT+Enter : Video காட்சியை முழுத்திரையில் காண

ALT+F : மீடியா பிளேயர் File மெனு செல்ல                      

ALT+T : Tools மெனு செல்ல

ALT+P : Play மெனு செல்ல

 ALT+F4 : மீடியா பிளேயரை Close செய்ய

 CLTL+1 : மீடியா பிளேயரை முழுமையான தோற்றத்தில் கொண்டு வர

CTRL+2 : மீடியா பிளேயரை Skin Mode-ற்கு கொண்டு வர      

CTRL+B : இதற்கு முன் இயங்கியதை  மீண்டும் Play செய்திட

CTRL+F : வரிசையில் அடுத்த File-ய் இயக்க

CTRL+E : டிரைவ்வில் இருந்த CD/DVD-யை வெளியே கொண்டு வர    

CTRL+P : இயங்கி கொண்டு இருக்கும் File-ய் தற்காலிகமாக நிறுத்த / இயக்க (Pasue/Play)

CTRL+T : இயங்கியதை மீண்டும் இயக்க

CTRL+SHIFT+B : ஒரு File-ய் ரீவைண்ட் செய்திட

CTRL+SHIFT+F : ஒரு File-ய் Fast Forward செய்திட

CTRL+SHIFT+S : வழக்கத்திற்கு மாறாக மெதுவாக ஆடியோ/வீடியோ இயக்க

CTRL+SHIFT+G :  வழக்கத்திற்கு மாறாக வேகமாக ஆடியோ/வீடியோ இயக்க  

CTRL+SHIFT+N : சரியான வேகத்தில் ஆடியோ/வீடியோ இயக்க         

F8 : மீடியா பிளேயரின் ஒலியை அப்படியே நிறுத்த

F9 :  மீடியா பிளேயரின் ஒலியை குறைத்திட

F10 : மீடியா பிளேயரின் ஒலியை அதிகரிக்க

Enter / Space Bar : ஒரு File-ய் இயக்க


---------------------------------------------------நன்றி-----------------------------------------------------------
      

              
                             

No comments:

Post a Comment