இணையத்தில் தகவல்கள் எவ்வாறு பரிமாறுகிறது? - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Thursday, August 13, 2009

இணையத்தில் தகவல்கள் எவ்வாறு பரிமாறுகிறது?

நாம் அனுப்பும் தகவல் மற்றும் நாம் பெரும் தகவல்கள் இணையத்தில் எவ்வாறு பரிமாறுகிறது. தேவை இல்ல தகவல்கள் எப்படி தடுக்கபடுகிறது? Router எப்படி வேலை செய்கிறது?

இதனை பற்றி தெளிவாக இந்த Video-ல் கொடுக்கப்பட்டு உள்ளது. இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .


(மன்னித்து கொள்ளுங்கள் இந்த Video-ய் YOUTUBE-ல் போடா முடியவில்லை இது 13 நிமிடம் ஒடகூடியது. YOUTUBE-ல் 10 நிமிடம் ஒடகூடிய Video-ய் மட்டும் தான் போடா முடியும்.)


இங்கு பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

Click Here To Download Data Transfer in Internet


--------------------------------------நன்றி--------------------------------------

No comments:

Post a Comment