பேக்கப் எடுக்க உதவும் சிறந்த புரோகிராம்கள் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Saturday, August 15, 2009

பேக்கப் எடுக்க உதவும் சிறந்த புரோகிராம்கள்

நமது தகவல்களை நாம் நம் கணிப்பொறியில் வைத்து இருப்போம். முக்கியமான தகவல்களை நாம் சேகரித்து வைத்து கொண்டு இருப்போம். இது போல சமயங்களில் நாம் சேகரித்து வரிகின்ற தகவல்களை நாம் UPDATE செய்யாமல் மறந்து விட வாய்ப்பு உள்ளது. அல்லது நாம் அதை மற்றொரு Copy எடுத்து வைக்க வேண்டும் (ஒருவேளை Original அழிந்து விட்டால் Copy எடுத்து வைத்தது நமக்கு பயன்படும்)..

நமக்கு இந்த வேலைகளை சில மென்பொருள்கள் அதுவே (Copy & Update) பார்த்து கொள்கிறது.

SyncBack 3.2.19.0

இது ஒரு Free Ware ஆகும். Files and Folders சிடிக்கள் மற்றும் டிவிடிக்களில் இருந்தாலும் அதை Backup எடுத்து நமக்கு தருகிறது.


Click Here To Download SyncBack 3.2.19.0



AllwaySync-9-2-23

இந்த Install -ய் செய்துவிட்டு நாம் எதை Backup எடுக்க வேண்டும் அதை எதில் சேமித்து வைக்க வேண்டும் என்று குடுத்து விட்டால் இது அந்த வேலையை மொத்தமாக கவனித்து கொள்ளும்.

Click Here To Download AllwaySync 9-2-23

1 comment:

  1. நல்ல தகவல்... பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete