புதிய Power DVD10 - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Saturday, April 16, 2011

புதிய Power DVD10



நாம் நமது கணிப்பொறியில் படம் பார்க்க பல மென்பொருள்களை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இன்று இணையத்தில் பல விதமான File Formats உடன் கூடிய படங்கள் மற்றும் பாடல்கள் கிடைக்கிறது. இந்தவகை Fileகளை நாம் பதிவிறக்கம் செய்து நமது கணிப்பொறியில் Play செயும் பொழுது " this file format is not supported " எனும் error வருவதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.  

இப்படிப்பட்ட சமயத்தில் நமக்கு எரிச்சலை நாம் பயன்படுத்து மென்பொருள் அளிக்கும். இதற்க்கு தீர்வாக Power DVD மென்பொருள் உள்ளது.இந்த Power DVD10ல் பல புதிய வசதிகள் மேம்படுதப்பட்டுள்ளது. மேலும் பலவகையான File  Formats இதில் Support செய்யும் வகையில் வடிவமைக்கபடுள்ளது.

இந்த புதிய Power DVD10ல் உள்ள  Featuresய் இங்கு பாருங்கள் :-

Key Features

* Blu-ray and Full HD movie playback
* CPU/GPU hardware acceleration support for flawless playback
* TrueTheater enhancements to convert your videos to HD & 3D
* Upscale videos to HD
* Play DVDs and Videos in 3D
* Home Theatre Music
* High Definition Audio
* Enhance Audio Playback with TrueTheater™ Surround
* The Smoothest Movie Playback
* Transform 2D Movies into 3D
* Browse Titles and Chapters by Touch
* Denoise Video Artifacts
* Stabilize Shaky Videos
* Play Any Video and Audio File
* Share Your Movie Experience Online through Live Comments

Supported File Formats

CyberLink PowerDVD 10 supports almost all major file formats. See the proof. 
 


 
கிழ உள்ள அணைத்து வகையான File Formatsயும் இந்த புதிய Power DVD10 Support செய்யும்:-
 

புதிய Power DVD10ன் Sample Qualityய் பாருங்கள்:-








இதை பதிவிறக்கம் செய்து,உங்கள் கணிப்பொறியில் Power DVDயை நிறுவிக்கொள்ளுங்கள். நீங்கள் பதிவிறக்கம் செய்த Fileல், Power DVD 10ய் ஒரிஜினல் Version ஆக மாற்றிக்கொள்ளக்கூடிய Activator உள்ளது ஆகையால் மறக்காமல்  Original Versionக்கு மாற்றிக்கொள்ளுங்கள்.



------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா ?

1 comment:

  1. என்னது காந்தி செத்துட்டாரா?

    powerDVD 10 வந்து எத்தனை நாளாச்சு?

    ReplyDelete