"Avast Internet Security" ஒரு வருட License உடன் ( இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் ) - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Friday, January 7, 2011

"Avast Internet Security" ஒரு வருட License உடன் ( இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் )




 இந்த Avast Internet Security மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் Instal செய்துவிடுங்கள். உங்களுக்கு கிழ உள்ள அணைத்து வகை பாதுகாப்பை Avast Internet Security வழங்குகிறது. 


•    Continuous protection against viruses and spyware
•    Ensures all mails sent and received are clean
•    Keeps you protected from "chat" infections
•    Stops attacks from hijacked websites
•    Lets you safely browse suspicious websites or run unknown applications
•    Blocks hacker attacks, to protect your identity
•    Keeps your mailbox free from spam
•    Allows safe and uninterrupted gaming
•    Compatible with Windows XP, Vista and 7
•    NEW PRODUCT






      


பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் இந்த மென்பொருளை நிறுவிய பின்பு,1license.avastlic எனும் ஸ்கிரிப்ட்ய் Run செய்யவும். ( 1license.avastlic இது நீங்கள் பதிவிறக்கம் செய்த Folder -ல் உள்ளது ).  இந்த ஸ்கிரிப்ட்ய் Run செய்தவுடன் உங்கள்  Avast Internet Security ஒரு வருட Original Version ஆக மாறிவிடும். கடைசியில் ஒரு முறை உங்கள் கணினியை "Restart" செய்யவும்.

குறிப்பு: நீங்கள் பதிவிறக்கம் செய்த Folder -ல்  Avast Internet Security மற்றும் Avast Anti Virus இரண்டும் உள்ளது.உங்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

( என் கருத்து Avast Internet Security-ய்  தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். காரணம் Avast Internet Security-ல் Avast Anti வைரஸ் மென்பொருளும் Support செய்யும். ஆனால் Avast Anti வைரஸ் மென்பொருள் Avast Internet Security-ய் Support செய்யாது.)


------------------- நன்றி -------------------


இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?

1 comment: