உங்கள் வலைபூவை அழகுபடுத்துங்கள் ( எந்த மென்பொருளும் தேவை இல்லை ) - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Tuesday, September 29, 2009

உங்கள் வலைபூவை அழகுபடுத்துங்கள் ( எந்த மென்பொருளும் தேவை இல்லை )

உங்கள் வலைபூவிற்கு வரும் வாசகர்களை கவர உங்கள் வலைபூவை மிக எளிமையாக அழகுபடுத்தலாம்.


FlashVortex இந்த இணையதளம் இதற்கு உதவுகிறது.



இதற்கு இந்த இணையதளத்தில்


* நீங்கள் உறுபினர்கள் ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

* எந்த மென்பொருளையும் Install செய்ய தேவை இல்லை.

* உங்களுக்கு Flashல் Design பண்ண தெரிந்து இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.


இதில் Ready Made Menus,Banners,Texts,Buttons உள்ளன நமக்கு தேவையான மாற்றத்தினை செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.


இந்த வலைபூவிற்கு சென்றவுடன் Banners என்பதை Click செய்யுங்கள்.




உங்களுக்கு தேவையான Design தேர்வு செய்த பின்பு Click Here To Edit This என்பதை Click செய்யுங்கள்.




இதில்

YOUR FIRST LINE OF TEXT
YOUR SECOND LINE OF TEXT
YOUR THIRD LINE OF TEXT
YOUR FOURTH LINE OF TEXT


என்பதில் உங்களுக்கு தேவையான வார்த்தைகளை டைப் செய்து கொள்ளவும்.



பின்பு,Generate Animation என்பதை கிளிக் செய்து, சிறிது நேரம் Wait பண்ணுங்கள்.


இப்பொழுது,என்ற Box-ல் இருக்கும் Java Script-ய் உங்கள் தளத்தில் Copyசெய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இங்கு Banners போல இருக்கும் மற்ற Designல் உங்களுக்கு தேவையானதை, தேர்வு செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள் .


இதில் நாம் பணம் செலுத்தினால் நமக்கு மற்ற Options கிடைக்கும். பணம் கட்ட வேண்டிய கட்டாயம் இல்லை.

--------------------------------------நன்றி--------------------------------------

10 comments:

  1. தகவலுக்கு நன்றிகள். copy செய்த Java Script Blog எங்கே paste செய்வது என்று சொல்ல முடியுமா?

    ReplyDelete
  2. // தகவலுக்கு நன்றிகள். copy செய்த Java Script Blog எங்கே paste செய்வது என்று சொல்ல முடியுமா? //



    உங்கள் வலைப்பூவில் உங்களுக்கு தேவையான இடத்தில் Paste செய்து கொள்ளலாம்.புதிய Gadget உருவாக்குங்கள் அதில் இந்த Java Scriptய் Pasteசெய்து விடுங்கள்.

    ReplyDelete
  3. தாங்கள் சொன்ன முறையில் முயற்சித்து வெற்றி கண்டேன் நன்றிகள் நண்பரே

    ReplyDelete
  4. நன்றி! எனது மாணவர்களுக்குச் சொல்ல இன்னொரு தகவல் கிடைத்துவிட்டது.

    ReplyDelete
  5. தமிழ் எழுத்துக்களை பிரசுரம் செய்ய மாட்டேன் என்கிறது :(

    ReplyDelete
  6. // தமிழ் எழுத்துக்களை பிரசுரம் செய்ய மாட்டேன் என்கிறது :( //


    தமிழ் மொழி இதில் Support செய்வது இல்லை.

    ReplyDelete
  7. அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்,

    இலவசமாக வெப்சைட் டிசைன் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் எழுத போகிறேன்.

    "இது எப்படி சாத்தியம்...? வெளியில் அனைவரும் 5000 ரூபாய்க்கு மேல் வாங்குகிறார்களே.....! " என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. ZHosting.in என்றொரு நிறுவனம் இலவசமாக வெப்டிசைனிங் செய்து தருகிறார்கள். அவர்கள் மூலம் நீங்கள் தொடங்கும் வெப்சைட்டுகளுக்கு இலவசமாகவே டிசைன் செய்து தருகிறார்கள். நீங்கள் வெப்சைட்டை ஆரம்பித்த இரண்டு நாட்களுக்குள் உங்கள் வெப்சைட்டை டிசைன் செய்து கொடுத்துவிடுவார்கள். நீங்கள் கேட்கும் விதத்தில் உங்கள் வெப்சைட் தயார்செய்து கொடுக்கப்படும்.

    எதற்காக இவர்கள் இப்படி செய்து கொடுக்கிறார்கள் என்று நீங்கள் கேட்பதும் எனக்கு புரிகிறது. நமது தமிழ் மக்கள் எங்கும் சென்று அவர்களின் பணத்தையும் நேரத்தையும் வீணடித்து விடக்கூடாது என்பதற்காத்தான். ZHosting.in மூலம் வெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்கினால் டிசைன் சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். வெப்டிசனிங் என்பது இவர்களுக்கு ஒன்றும் பெரிய வேலை இல்லை என்பதால்தான் இவர்களால் இலவசமாக வழங்க முடிகிறது. இன்னும் பல மதிப்புகூட்டப்பட்ட சேவைகளையும் இவர்கள் இலவசமாக வழங்குகிறார்கள்.

    நீங்கள் ZHosting ன் இந்த இலவச வெப்டிசைனிங் சேவையை உபயோகித்து பார்த்துவிட்டு. உங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் இந்த சேவையை பற்றி எடுத்துரைப்பதே நீங்கள் செய்யும் கைமாறாகும். வேறு எங்கும் சென்று நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை விரயம் பண்ணாமல் நல்லவழியில் பயன்படுத்துங்கள்.

    தொடர்புகொள்ள,
    ZHosting,
    Phone : 9486854880.

    ReplyDelete