கூகிள் நிறுவனம் என்றாலே அதற்கு இன்னுமொரு அர்த்தம் எதாவது ஒரு புது ஐடியா என்று கூறலாம்.
அந்தளவுக்கு கூகிளின் புதிய தொழில்நுட்ப அறிமுகங்களுக்கு பஞ்சமே இருக்காது. இம்முறை Project Glass என்ற திட்டத்துடன் ஆரம்பித்துள்ளது கூகிள். வீடியோவில் வரும் கண்ணாடியை அணிந்துகொண்டால் அனைத்து தகவல்களும் கண் அசைவில் கிடைத்துவிடும்.
அதாவது இருக்கும் இடத்தை அறிவது, நண்பர்களுடன் காணொளியுடன் உரையாடுவது, பார்க்கும் காட்சிகளை படம் எடுப்பது, செய்திகளை பார்ப்பது, பகிர்வது போன்றவைகளை கொண்டுள்ளது. எமது குரலாலேயே கூடுதலாக இயக்கக்கூடியவகையில் சிறிய மைக்ரோபோனும் இதில் பொருத்தப்பட்டிருக்கிறது.
Google Project Glass வீடியோ இணைப்பிணை காணுங்கள்
------------------- நன்றி -------------------
இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !
No comments:
Post a Comment