நெக்கட்டிவ் புகைப்படத்தின் உண்மையான உருவம் தெரியும் அதிசயம் ! - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Sunday, February 5, 2012

நெக்கட்டிவ் புகைப்படத்தின் உண்மையான உருவம் தெரியும் அதிசயம் !
இந்தப் பெண்ணின் நெக்கடிவ் புகைப்படத்திலுள்ள சிகப்பு நிற புள்ளியை 30 செக்கன்கள் தொடர்ந்து பார்த்துவிட்டு ஒரு வெள்ளை நிற பேப்பருக்கு அல்லது உலாவியின் வெள்ளை நிற புதிய விண்டோவிற்கு உங்கள் பார்வையை உடனடியாக திருப்புங்கள். இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் யார் என்று தெரிந்துவிடும் என்கிறனர்.

இதற்கு காரணம் கண்களில் உள்ள photoreceptors (வண்ண உணர் கூம்பு செல்கள்) overstimulation மூலம் உணர்திறன் இழந்து விட உடனே வெற்று இடத்தில் பார்வையைத் திருப்பினால் கண்களைச் சுற்றியுள்ள கூம்பு செல்கள் மிக வலுவான சிக்னல்களை வெளியே அனுப்புகின்றன.மூளை  துல்லியமான எதிர் வண்ணங்கள் பார்த்து உண்மையான புகைப்படத்தை  உணர்ந்து கொள்கின்றதாம்.

நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.


------------------ நன்றி -------------------
இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !

3 comments:

 1. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

  http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

  ReplyDelete
 2. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

  http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

  ReplyDelete
 3. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

  http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

  ReplyDelete