அழிக்கப்பட்ட கோப்புக்களை Recover செய்ய, மற்றும் முழுவதுமாக நீக்கும் மென்பொருள் ! - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Friday, December 23, 2011

அழிக்கப்பட்ட கோப்புக்களை Recover செய்ய, மற்றும் முழுவதுமாக நீக்கும் மென்பொருள் !


கணினியில் இருக்கும் தனிப்பட்ட கோப்புக்களை மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக பல நடைமுறைகளை பயன்படுத்துவீர்கள்.

எனினும் தனிப்பட்ட கோப்புக்களின் பயன்பாடு முடிந்தவுடன் அவற்றை கணினியிலிருந்து ரீக்கவர் செய்ய முடியாதவாறு முழுவதுமாக நீக்கிவிட விரும்புவீர்கள்.

FileWing  என்ற மென்பொருள் இதையே செய்கின்றது.

இந்த மென்பொருள் மூலம் நீங்கள் ஏற்கனவே டெலிட் செய்த கோப்புக்களை ரீகவர் செய்வதுடன் அவற்றை முழுவதுமாக அழித்தும் விடலாம்.

FileWing ஐ முதல் முறை பயன்படுத்த தொடங்கும் போது unlock code  ஐ பெற்றுக்கொள்வதற்காக மின்னஞ்சல் முகவரி தரவேண்டும்.

பின்னர் டிஸ்க்கை ஸ்கான் செய்ய அல்லது கோப்புக்களை , டிரைவ்களை அழிப்பதற்கென இரு ஆப்ஸன்கள் காட்டும்.

முற்றுமுழுதாக  கணினியில் கோப்புக்களை நீக்கிவிட Quick Deletion  இலிருந்து shredding method ஐ தேர்வு செய்ய வேண்டும்.

GOST, DoD (E), DOD(ECE), Bruce Schneider, VSITR மற்றும் Peter Gutmann போன்ற முறைகளில் கோப்புக்களை நீக்கலாம். தேர்வு செய்த பின்னர் Delete Files ஐ அழுத்துங்கள்.

கணினியிலிருந்து வழமையான முறையில் அழிக்கப்பட்டும் கோப்புக்களை ரீகவர் செய்யவதற்கு ஸ்கான் டிஸ்க்ட் ஆப்ஸனை தந்து பின்னர் ரீகவர் செய்யப்பட வேண்டிய இடத்தையும் தேர்வு செய்யுங்கள்.



தரவிறக்கம் செய்வதற்கு - http://www.abelssoft.net/filewing.php


------------------ நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !

3 comments:

  1. தகவலுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

    http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

    ReplyDelete
  3. அருமையான தகவல்.

    ReplyDelete