இலவச தரவிறக்க மென்பொருள் - ilivid - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Sunday, July 31, 2011

இலவச தரவிறக்க மென்பொருள் - ilivid


இணையத்தில் இருந்து ஒரு கோப்பினை பதிவிறக்கம் செய்ய நாம் "தரவிறக்க மென்பொருள்களை" பெரிதும் பயன்படுத்தி வருகிறோம். இந்த தரவிறக்க மென்பொருள்களை நாம் பயன்படுத்த ஓரே காரணம் பதிவிறக்கம் செயும் வேகத்தினை நமக்கு அதிகரித்து தருகின்றன. 

இன்று இணையத்தில் இலவச தரவிறக்க மென்பொருள்கள் Internet Download Manager, Free Download Manager, Download Accelerator Plus என்று நிறைய உள்ளன. அந்த வரிசையில் தற்போது இடம் பிடித்து இருக்கும் புதிய தரவிறக்க மென்பொருள்கள்  "ilivid" ஆகும்.

இந்த புதிய "ilivid" மென்பொருளில் நமக்கு நிறைய வசதிகள் கிடைக்கின்றன. அவைகள் 

video link checker

Instant play

Play video links instantly while downloading:
Watch your video only few seconds after download starts.
video link checker

Link availability checker

Check video links availability while browsing any web page, no need to guess if the links are dead anymore!
Supports Rapidshare, Hotfile and more to come.
More...
rar video links support

Works with all types of Rar archives


Rar video links, multi-volume Rar archives and password protected Rar files are fully supported.
File hosting support

One-Click File Hosting downloads

One of the outstanding abilities of Internet Live Video Player is the ability to watch any video file hosted on remote hosting service over the internet.
Ilivid player fully Supports Rapidshare.com, Megaupload.com, Hotfile.com & many more.
Rapidshare premium

Rapidshare full support

Ilivid player is fully compatible with instant playback of videos hosted on rapidshare.com, for both premium and non-premium user downloads!
Free users support

Non premium users

Ilivid player is supporting not only users with a premium account but also users who don't pay!
Powered by VLC player

Powered by VLC player

Internet Live Video Player is bundled with the powerful VLC player, with additional features and abilities.
For a full feature list of VLC player please visit http://www.videolan.org/vlc/features.html
download vlc player here
All video formats are supported

Watch Any Video

All common Video Format are fully supported.
Input formats supported by bundled VLC: MPEG (ES,PS,TS,PVA,MP3),AVI,ASF / WMV / WMA,MP4 / MOV / 3GP,OGG / OGM / Annodex,Matroska (MKV),Real,WAV (incuding DTS),Raw Audio: DTS, AAC, AC3/A52,Raw DV,FLAC,FLV (Flash),MXF,Nut,Standard MIDI / SMF,Creative™ Voice.
Web page toolbar link grabber

Link Grabber

ilivid toolbar automatically grabs all video links in a web page and starts playing the video just seconds after download of the very first link begins.

இந்த புதிய "இலவச தரவிறக்க மென்பொருள்" முழுக்க முழுக்க Open Source ஆகும்.இதனால் இந்த மென்பொருளை நாம் விலை கொடுத்து வாங்க தேவை இல்லை. Premium மென்பொருளாக நமக்கு இது கிடைக்கிறது. 

மேலும்,இந்த மென்பொருள் Hotfile.com & Megaupload.com & Rapidshare.com & Fileserve.com & Filefactory.com etc....  தளங்களில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்ய நமக்கு Support செய்கிறது. ( Internet Download Manager, Free Download Manager, Download Accelerator Plus இவைகள் இந்த தளங்களில் Support செய்வது இல்லை ) . 

ஆகையால் நீங்களும் இந்த "ilivid" இலவச தரவிறக்க மென்பொருளை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா?

( நீங்கள் போடும் ஓட்டை வைத்து நான் தனிக்கட்சி ஆரம்பித்து சட்டசபை & நாடாளுமன்றம் செல்ல போவதும் இல்லை, பல கோடி ஊழல் செய்ய போவதும் இல்லை. என் தளம் அனைவரிடமும் செல்லவும் ஏதோ 10 காசு சம்பாரிக்கவும் தான் உங்கள் ஒட்டு எனக்கு தேவை, ஆகையால் மறக்காமல் ஒட்டு போடவும். )

   

         

2 comments:

  1. மிக அற்புதமான தகவல்
    நன்றி நண்பரே.

    ஓட்டு போட்டுடன்.

    ReplyDelete