கம்யூட்டர் ஹார்ட் டிஸ்க் எப்படி இயங்குகிறது - வீடியோ! - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Friday, June 15, 2012

கம்யூட்டர் ஹார்ட் டிஸ்க் எப்படி இயங்குகிறது - வீடியோ!

How a Hard Drive works in Slow Motion

உலகின் மிகச்சிறந்த மெதுவான இயக்க -Slow motion- வீடியோக்களில் இதுவும் ஒன்று.

இதுவரை யூடியூப்பில் பார்த்தவர்களின் எண்ணிக்கை 16 மில்லியனை தொடப்போகிறது. The Slowmo Guys எனும் இரு நண்பர்கள் இப்படி வீடியோக்களை ஸ்லோமோஷன்களில் காட்சிப்படுத்துவதையே ஒரு ஹாபி தொழிலாக செய்துவருகிறார்கள். இதற்கென யூடியூப்பில் அவர்கள் திறந்துள்ள சேனலுக்கும் நல்ல வரவேற்பு.

இவர்கள் இறுதியாக வெளியிட்ட வீடியோ பதிவு கம்யூட்டர் ஹார்ட் டிஸ்க் எப்படி இயங்குகிறது என்பதை ஸ்லோமோஷனில் எடுத்த வீடியோவாகும்.



இவர்களுடைய யூடியூப் சேனலை பார்வையிட இங்கு கிளிக் செய்யவும் ! 

------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !

1 comment: