இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!! - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Sunday, January 6, 2019

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!!


இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் !!!

 📝 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

📝 தகுதியான விண்ணப்பதாரர்கள் 28.01.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

📝 மொத்த காலிப்பணியிடங்கள்:   42. 

📝 நிறுவனம்   :   இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்.

📝 பணியிட விவரங்கள் : இளநிலை பொறியியல் உதவியாளர்.

📝 ஊதிய விவரம்  :   Rs.11,900-32,000/-

📝 விண்ணப்பிக்கும் முறை  :   ஆன்லைன்.

📝 கல்வித்தகுதி  :  மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் SSLC/HSC தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

📝 வயது வரம்பு  :  மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

📝 விண்ணப்பிக்க கடைசி தேதி  :  28.01.2019.


📝 ஆன்லைனில் விண்ணப்பிக்க :  இங்கே கிளிக் செய்யுங்கள்!

📝 அதிகாரப்பூர்வ இணையதளம் :  இங்கே கிளிக் செய்யுங்கள்!


📝 அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யுங்கள்!
----------------------------நன்றி-----------------------------

No comments:

Post a Comment