Microsoft வழங்குகிறது 25GB ஆன்லைன் சேமிப்பகம் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Monday, November 16, 2009

Microsoft வழங்குகிறது 25GB ஆன்லைன் சேமிப்பகம்

Microsoft நமக்கு வழங்குகிறது 25GB அளவுக்கு ஆன்லைன் சேமிப்பகம் ( Online Storage Space),இங்கு நாம் நமது Important தகவல்களை (Data) சேமித்து வைத்து கொள்ள முடியும். இந்த சேவையை மைக்ரோசாப்ட் நமக்கு இலவசமாக வழங்குகிறது.

Australia,France,Canada,Switzerland போன்ற நாடுகளில் இணையத்தை பயன்படுத்துவோற்கும் இந்த சேவையை Microsoft விரிவுபடுத்தி உள்ளது.

இந்த வசதியை நீங்கள் பெற வேண்டும் என்றால்,உங்களுக்கு MSN or Hotmail ஏதாவதொன்றில்  கணக்கு இருக்க வேண்டும்.





          



------------------------------------------------நன்றி--------------------------------------------------

5 comments:

  1. 25ஜிபி என மாற்றி விடவும். உங்கள் பதிவின் சுட்டியை அழுத்தினாலே 25ஜிபி காட்டுகிறது மைக்ரோசாப்ட் தளத்தில். நன்றி

    ReplyDelete
  2. 25GB என மாற்றி விட்டேன்,நன்றி

    ReplyDelete
  3. மாற்றியமைக்கு நன்றி தலைவா

    ReplyDelete
  4. நண்பரே வணக்கம்.

    கடின உழைப்பால் உருவான கோப்புக்கள் ஒரு கன நேரத்தில் அழிந்து போனால் என்ன செய்வது என்று, எனது கணினி பழுதடைந்த போது நினைத்து கொண்டிருந்தேன். அச் சமயத்தில் உங்களின் பதிவு எனக்கு on lineல் சேமிப்பதற்கான வழியை காண்பித்தது.
    நன்றி
    அன்புடன்
    Muni barathy
    http://muneespakkam.blogspot.com/

    ReplyDelete