கணினியில் உள்ள ஸ்டார்ட் பட்டனை நகர்த்த முடியுமா? - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Friday, September 4, 2009

கணினியில் உள்ள ஸ்டார்ட் பட்டனை நகர்த்த முடியுமா?

Start Button கணினியில் ஒரே இடத்தில் இருப்பதை தான் நாம் பார்த்து இருப்போம்.அந்த Start Button வேறு இடத்திற்க்கு மாற்ற முடியுமா? வேரு இடத்திற்க்கு மாற்றினால் நன்றாக இருக்கும் அல்லவ. ஆம் இந்த மென்பொருள் Start Buttonனை வேறு இடத்திற்க்கு ஓட வைக்கிறது. ஓடிகொண்டே இருக்கும் உங்களுக்கு தேவையான இடத்தில் வைத்து இதை நிறுத்திகொள்ளலாம்.

இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிருவி கொள்ளுங்கள். பின்பு Speed & Steps என்று இருக்கும் பட்டனை நமக்கு தேவையான அளவு வைத்து Start என்பதை அழுத்தினால் நகர ஆரம்பிக்கும். Stop என்பதை அழுத்தினால் நகர்வது நின்று விடும்.







File size: 144.24 KB
only

Click Here To Download Start Moving Software


--------------------------------------நன்றி--------------------------------------

3 comments:

  1. நண்பருக்கு,
    தாங்கள் வெளியிட்டுள்ள தகவலை நான் ஏற்கனவே 06.08.2009 அன்று வெளியிட்டுள்ளேன். தள முகவரி:-
    http://velang.blogspot.com/2009/08/blog-post_06.html
    புதியதாக பதிவினை போடுங்கள். நானும் உபயோகிக்கின்றேன்.
    நன்றி
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  2. // நண்பருக்கு,
    தாங்கள் வெளியிட்டுள்ள தகவலை நான் ஏற்கனவே 06.08.2009 அன்று வெளியிட்டுள்ளேன். தள முகவரி:-
    http://velang.blogspot.com/2009/08/blog-post_06.html
    புதியதாக பதிவினை போடுங்கள். நானும் உபயோகிக்கின்றேன்.
    நன்றி
    வாழ்க வளமுடன்,
    வேலன். //



    நன்றி,நீங்கள் இதை ஏற்கனவே வெளியிட்டது எனக்கு தெரியாது.பரவயில்லை இதை பார்க்க 500 Visitors வந்தார்கள் ஆகையால் நீங்கள் இதை ஏற்கனவே வெளியிட்டது அவர்களுக்கும் தெரியவில்லை.

    உங்களாலும் பலர் இதை தெரிந்து கொண்டனர். என்னாலும் பலர் இதை தெரிந்து கொண்டனர்.

    நன்றி

    ReplyDelete